நாட்டின் நிலச்சீர்திருத்தம் செய்த முதல் மாநிலம் ஜம்மு-காஷ்மீர். அதனால் தான் அதனை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குற்றம்சாட்டினார்.